Roja Can help Beauty & Health

உங்களை ஆச்சரியப்படுத்தும் ரோஜாவின் 7 ஆரோக்கிய மற்றும் அழகு பலன்கள்!


HBO-rose-flower in tamil

நீங்கள் எப்போதாவது ஒரு ரோஜா பூ உண்மையில் நீங்கள் எப்போதும் நினைததிராதபல சுகாதார நலன்களைப்பொழிய முடியும் என்று யோசித்ததுண்டா?இந்த மலர் உங்கள் உடல், மனம் மற்றும் தோல் ஒரு நேர்மறையான விளைவை செலுத்துகிறது மற்றும் பழங்காலத்திலிருந்து உபயோகப் படுத்தப் பட்டு வருகிறது. நன்கு அறியப்பட்ட ஒரு அழகு பொருளாக இருப்பதைத் தவிர்த்து,நீங்கள்,உங்கள் பாலியல் வாழ்க்கைக்கு மசாலாசேர்க்கவும், மன அழுத்தத்தை எதிர்த்து போராடவும்இயற்கையாக எடை இழக்கவும்ரோஜா இதழ்கள் பயன்படுத்த முடியும்


ரோஜா இதழ்கள், வளர்சிதையை மேம்படுத்தும்கலவைகள் உள்ளது அதனுடன் . கூடுதலாக உடலில் இருந்து நச்சுகளை தீர்த்து அதன் மூலம் எடை இழப்பிற்குஉதவுகிறது. இதைத் தவிர கையளவு ரோஜா இதழ்களை சாப்பிடுவது உங்கள் உணரிவ்களை தெவிட்டும் நிலைக்கு கொண்டு சென்று மேலும் நிறைய சாப்பிடுவதைத் தடுக்கிறது, அதனால், இயற்கையான வழியில் உங்கள் எடை இழப்பிற்கு உதவுகிறது.
குறிப்பு :கொதிக்கும் நீரில் 10-15 புது ரோஜா இதழ்களைச் சேர்த்து,அந்த நீர் இளஞ்சிவப்பு நிறமாக மாறும் வரை காத்திருக்கவும். நீங்கள் சிறிது தேன் மற்றும் ஒரு சிட்டிகை லவங்கப்பட்டை தூளை இந்த கலவையில் சேர்க்கவும். இந்த டீயை தொடர்ந்து( காலையில் குடிப்பது ந்ல்லது) அதிகப்டியான எடையை குறைக்க குடித்து வரவும்.
#2 இயற்கை பாலுணர்வூட்டியாக செயல்படுகிறது
ரோஜாக்கள் காதலின் ஒரு உலகளாவிய சின்னமாக மட்டுமில்லை ஆனால் ஒரு இயற்கை பாலுணர்வூட்டியாகவும் உள்ளன. ஆயுர்வேதத்தின் படி, ரோஜா இதழ்கள் ஒரு நபர் உடலில் உள்ள இரண்டு முக்கிய தோஷங்களில் செயல்படுவதன் மூலம் பாலியல் செயலில் உணர உதவி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது,இதையொட்டி இதயம், மனது,மற்றும் நரம்பு அமைப்பினைசீராக்குகிறது.
குறிப்பு:சில ரோஜா இதழ்களை பறித்து அதை சுத்தம் செய்து தினமும் சாப்பிடவும். இது நீங்கள் சக்தியூட்ட மற்றும் புத்துணர்வை உணரவும் ஆனால் நீங்கள் இன்னும் பாலியல் செயலில் மிகவும் சுறுசுறுப்பாக உணரவும் உதவும். 5 மூலிகைகள் உங்கள் பாலியல் வாழ்க்கையை ரீசார்ஜ் செய்யும்
#3 அழுத்தம் மற்றும் மனசோர்வுக்கு நிவாரணமளிக்கிறது
சோர்வு மற்றும் மன அழுத்தத்துடன், தூக்கமின்மை மற்றும் அமைதியின்மை வருகிறது இவை எரிச்சல் மற்றும் குறைந்த வெப்பத்திற்கு வழி வகுக்கும்.ரோஜா இதழ்கள் மற்றும் அதன் சாரம் கூட இந்த அறிகுறிகளை வெல்ல முடியும்.உடலியல் மற்றும் நோயியல் / LTF,பரைபா-கெயிக்சாபல்கலைக்கழகத்தின் துறையினால் அங்கு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி,சுவாசிக்கும்போது,ரோஜாவின் சாரம் ஒரு மயக்க மருந்து விளைவை ஏற்படுத்துகிறது என்று அறியப்படுகிறது.
குறிப்புகுளிப்பதற்கு சுடுநீரை தயார் செய்து அதில் சில ரொஜா இதழ்களைத் தெளிக்கவும். அந்த சூடு ரோஜாக்களின் வாசத்தை வெளிபுடுத்தி, உங்கள் குளியலறை முறை முழுவதும் அந்த நறுமணத்தை பரவ் விட்டு, உங்கள் மனது மற்றும் உடலுக்கு ஓய்வளிக்கும்.
#4 மூலத்தின் அறிகுறிகளுடன் போரிட உதவுகிறது
ஆமாம், நீங்கள் சரியாகத் தான் கேட்டீர்கள். ரோஜா இதழ்கள், மூலகுவியல்சிகிச்சையில் ஒருஇயற்கைஉதவியாகசெயல்படுகின்றன..இது ஏனெனறால்,அவை நார் மற்றும் நீர் உள்ளடக்கத்தை நிறைய கொண்டுள்ளன மற்றும் கலவைகள் உடலில் இருந்து நச்சுகள் வெளியே தள்ளுவதன் மூலம் மூலம் செரிமானத்திற்கு உதவுகிறது..மேலும், அவைஇரத்தப்போக்கு மூலகுவியலுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக வலியைஎதிர்த்து போராட உடனடி உதவியாக இருக்கிறது, மூலக்குவியல்கள்அறிகுறிகள்எதிர்த்துப் போராட சிறந்த 9 தீர்வுகள் இங்கே.
குறிப்பு:கையளவு ரோஜா இதழ்களை எடுத்துக் கொன்டு, சுமார் 50 மில்லி நீரில் அவற்றை நசுக்கி அரைத்து ஒரு அடர்த்தியான கரைசலாக்கவும். இந்த கரைசலை வெறும் வயிற்றில் (குறிப்பாக காலையில்) 3 நாட்களுக்கு குடித்தால் ரத்தம் வடியும் மூலம் நீங்கும்
#5 நன்கு அறியப்பட்ட சுருக்குகிறதாக உள்ளது
ரோஜா நீர் மிகவும் உணர்ச்சியுள்ள் எரிச்சலுள்ள் தோலை குணப்படுத்தவும், எண்ணைப் பசையுள்ள தோலை சீராக வைக்கவும், தொலை மிருதுவாக்கவும் மற்றும் நிறமளிக்கவும் உதவுகிறது. மிகச் சிறந்த கட்டுபடுத்துகிற தேர்வாக இருப்பதுடன், அது ஒரு ஆழமான சுத்தப்படுத்தியாகவும் டோனரவுகம் செயல் ப்டுகிறது, அதன்னல் நீங்கள் இயற்கையாகவே இளமையாக காட்சியளிப்பீர்கள். ரோஜா இதழ்கள் ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு கலவைகள் உள்ளடக்கியதால், அவை சருமத்தை தணிக்கவும், அதிகமான எரிச்சல் மற்றும் அரிப்பிலிருந்தது நிவாரணம் அளிக்கவும் உதவுகின்றன.
குறிப்பு:.ரோஜா நீரை வாரியடிப்பது (குறிப்பாக உங்கள் தினசரி தோல் கவனிப்பிற்கு பிறகு)ஒரு ஒளிரும்விளைவை தருகிறது மற்றும் தோலுக்கு ஊட்டமளிக்கிறது. இதை தினமும் செய்து விளைவுகளைப் பாருங்கள். 5 இயற்கை சுருக்கிகளைப் பற்றி படியுங்கள்
#6 இயற்கையாகவேமுகப்பருசிகிச்சைக்குப் பயன்படுகிறது
நீங்கள் முகப்பருவால பாதிக்கப்பட்டு மற்றும் அதை கையாள சில இய்ற்கை உதவிகளை வெளியே தேடினால், ரோஜாநீர் உங்களுக்கு உதவ் முடியும்,. சிறந்த ஈரப்பதனியாக இருப்பதுடன், பருக்களை உலர வைக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் பீனைல் எத்தனால் இருப்பு,ஒரு கிருமி நாசினிகள்,கலவை,, ரோஜா நீரை பருவுக்கு எதிராக பயனுள்ளதாகச் செய்கிறது.
குறிப்பு:சிறிது வெந்தய விதைகளை நீரில் இரவிலேயே ஊற வைத்து அதை ரோஜாநீர் சேர்த்து அரைத்து ஒரு பேஸ்ட் செய்யவும். இதை உங்கள் முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து, அதை குளிர்ந்த ரோஜா நீரில் கழுவவும்.பரு வடுக்களை போக்க உண்மையில் வேலை செய்யும் 6 வீட்டுத் தீர்வுகள் இங்கே.
#7 உங்கள் உதடுகள் நிறத்தை ஒளிர வைக்கிறது
ரோஜாக்கள் ஒரு அதிர்ச்சி தரும் விளைவை உங்கள் உதடுகளுக்குத் த்ருகின்றன.அவை இள்ஞ்சிவப்பு நிறத்தை உங்களுக்கு உதடுகளுக்கு தருவது மட்டுமன்றி, அவற்றைசரும ஈரப்பதமூட்டல் மற்றும் வண்ணத்தைஅதிகரித்து மென்மையானதாக்குகிறது. மேலும் ரோஜா இதழ்கள் உங்கள் உதடுகளிலிருந்து இறந்த தோலை எடுது அவற்றை முழுமையாக்குகிறது.
குறிப்புஒரு ஸ்பூன் பாலேடு மற்றும் சில துளிகள் தேனை புதிய ரோஜா இதழ்களுடன் சேர்த்து ஒரு பேஸ்ட் செய்யவும். இப்போது இந்த பேஸ்டை உங்கள் உதடுகளில் தடவவும். அதை 15 அல்லது 20 நிமிடங்கள் இருக்க விட்டு பின்னர் நீரில் கழுவவும்.

Post a Comment

0 Comments