அது மிகச் சிறந்த சுவையுள்ள காய்கறி பிரியாணியாக இருந்தாலும் அல்லது வாயில் நீர் ஊறும் கோழி சூப்பாக இருந்தாலும் உங்கள் சமையலில் பிரிஞ்சி இலைகளைச் சேர்ப்பது, உங்கள் உணவிற்கு தனிப்பட்ட சுவையை அளிக்கிறது. ஆனால் நீங்கள் இந்த தாழ்மையான இலைகள் வெறும்
சமையலுக்கு மட்டும் தான் என்று நம்பினால், நீங்கள் நினைப்பது தவறு. உங்கள் நீரிழிவு மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்துவது முதல் உணவு நச்சை எதிர்த்து போராடுவது வரை, பிரிஞ்சி இலைகள் பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளவை.
சமையலுக்கு மட்டும் தான் என்று நம்பினால், நீங்கள் நினைப்பது தவறு. உங்கள் நீரிழிவு மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்துவது முதல் உணவு நச்சை எதிர்த்து போராடுவது வரை, பிரிஞ்சி இலைகள் பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளவை.
#1 நீரிழிவு நோயில்இன்சுலின்செயல்பாட்டைஅதிகரிக்கிறது
மருத்துவ உயிர் வேதியியல் மற்றும் ஊட்டச்சத்து இதழில் வெளியான ஒரு ஆய்வு [1] நீரிழிவில் ரத்த சர்க்கரை அளவை இந்த இலைகள் குறைத்தன் என்று காட்டியது. பாலிஃபினல்,இந்த இலைகளில் இருக்கும்ஒரு செயல்கூறு,இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்து, ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது, நீரிழிவுக்கும், நிஜமாக வேலை செய்யக் கூடிய இன்னும் 10 வீட்டு மருந்துகள் இங்கே.
குறிப்பு: உங்கள் உணவில் 1-3 கிராம் இலைகளை சேர்ப்பதுடன் உங்கள் மருந்துகளை சாப்பிட்டு உங்கள் தினசரி வழக்கங்களையும் கடைபிடிக்க வேண்டும், மிகவும் முக்கியமாக, அது சில நாட்கள் நீடித்த விளைவுகளை ஏற்படுத்துவதால் தினமும் இந்த இலைகளைச் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.
#2 இதய நோயின் ஆபத்தை குறைக்கிறது
தினமும் 1 அல்லது 2 கிராம் பிரிஞ்சி இலைகளை உட்கொளவது கொழுப்பைக் [1] குறைக்கிறது அதன் மூலம் இருதய நோயிலிருந்து கஷ்டப்படும் உங்கள் ஆபத்தை குறைக்க உதவும், குறிப்பாக வகை 2 நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்களுக்கு, அது HDL லில் ஒரு முன்னேற்றம் காட்டியது (உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம்) மட்டுமன்றி, மேலும் எல்டிஎல் (குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம்) மற்றும் டிரைகிளிசெரைட்ஸில் ஒரு குறிப்பிடத்தக்க குறைப்பையும் காட்டியது
குறிப்பு: ஒவ்வொரு நீங்கள் காய்கறி புலாவை சமைக்கும் போது, 2-3 இலைகளை சேர்த்து அதன் இத்ய ஆரோக்கிய பலன் களை அறுவடை செய்ய உறுதி செய்யுங்கள்
#3 காயங்களை ஆற்றுவதில் பயனுள்ளது
ஆய்வுகள் [2] பிரிஞ்சி இலையின் சாறுபாதிக்கப்பட்ட பகுதியில் அழற்சியை குறைப்பதன் மூலம் காயங்களை குணப்படுத்துவதில்உதவுகிறதுஎன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. காயங்களைக் குணப்படுத்த அது பண்டைய வைத்தியங்களில் மிகவும் பொதுவானது. ஒரு கிலோ உடல் எடைக்கு 200 மி.கி நீர் கல்ந்த பிரிஞ்சி இலை சாறு காய்ங்களை 10 நாடகளில் குண்ப்படுத்திக் காட்டியது.இயற்கையாகவே நாள்பட்ட காயங்கள் ஆற மிளகுக்கீரை எண்ணெய் மற்றும் இலவங்கப்பட்டை முயற்சி. செய்யலாம்..
குறிப்பு:: ஒரு கப் கொதிக்கும் நீரில் 2-3 பிரிஞ்சி இலைகளைச் சேர்த்து அதை 10-15 நிமிடங்கள் கொதிக்க விடவும். பாதிக்கப்பட்ட பகுதியை இந்த சாற்றின் உதவியுடன் சிறிது நாட்களுக்கு, நாளுக்கு ஒரு முறை, சிறந்த பலனுக்கு சுத்தம் செய்யுங்கள்.
#4 இரப்பை பிரச்சினைகளைத் தடுக்கிறது
பல பேருக்கு பிரிஞ்சிஇலை மாவு ஒத்தடம் ஒரு வலிமையான டையூரிடிக் முகவராகச் செயல்படும் என்று தெரியாது.[3] உலர்ந்த இலையை சாப்பிடும் போது அல்லது அதன் கலப்பை குடிக்கும் போதோ, அது உங்கள் சிறுநீர் கழிக்கும் உணர்வை அதிகரித்து, அதிகமான நீரை அகற்ற உதவுகிறது. இது வாந்தியைத் தூண்டுகிறதுஇதனால்,உடலில் இருந்து நச்சுகள் நீக்க உதவுகிறது, மற்றும் இரைப்பை பிரச்சினைகளை தடுக்கிறது.
குறிப்பு::பிரிஞ்சி இலையை உட்புகுந்து கலக்கச் செய்ய 3-4 இலைகளை வெதுவெதுப்பான தண்ணீரில் சேர்த்து, அதை 2 மணி நேரம் விடவும். அதை காலையில் குடிக்கவோ அல்லது நாள் முழுவதும் சிறிது சிறிதாக குட்க்கவோ செய்யலாம்.
#5 நுண்ணுயிர்தொற்றுசிகிச்சையில்உதவி செய்கிறது
நுண்ணுயிர் தொற்றினால அவதிப்படுகிறீர்களா? பிரிஞ்சி இலைகளை முயற்சி செய்யுங்கள். இந்த இலைகள் தொற்றைத் தடுக்கும் மற்றும் பொதுவான உடல் நலமினமை இருக்கும் போது வரும் அதிகமான வேர்வையை குறைக்க உதவும் கட்டுப்படுத்துகின்ற பண்புகளுக்காக அறியப் படுகின்றன. பிரிஞ்சி இலைகளினால,ஸ்ட்ரெப்டோகோகஸ் ஏரொஸ், ஸ்ட்ரெப்டோகோகஸ் பைரோஜன்ஸ், அஸ்பெர்ஜிலஸ் பியூமிகேடஸ் மற்றும் கேண்டிடா அல்பிகான்ஸ் ஏற்படும் தொற்றுகளை திறம்ப்பட குணப்படுத்த முடியும். [4]
குறிப்பு:நீங்கள் சமைக்கும் போது பிரிஞ்சி இலைகளைச் சேர்க்கலாம் அல்லது பிரிஞ்சி இலை தேநீரை நுண்ணுயிர் தொற்றினால தாக்கப்பட்டிருக்கும் போது குடிக்கலாம்
#6 உணவு நச்சுபாக்டீரியாவளர்ச்சியைத் தடுக்கும்
பிரிஞ்சி இலைகள் சாறு பொதுவான நோய்க்கிருமிகளானசல்மோனிலா டைபினிருயம், ஸ்டபிலோகோகஸ் அவ்ரிஸ் மற்றும் வைபிரியோ பாராமோலிடிகஸ் போன்ற உணவு நச்சை ஏற்படுத்துவதன் மீது அதன் வளரச்சிக்காக சோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு,இந்த இலைகளின் ஆல்கஹால் சாறு பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கும் என்று காட்டியது அதனால் உணவு நஞ்சைத் தடுப்பதில் மற்றும் சிகிச்சையில் உதவுகிறது என்றும் காட்டியது.[5]
குறிப்பு:உணவில் நச்சைத் தடுக்க, நீங்கள் உணவில் தாமதமில்லாமல் பிரிஞ்சி இலைகளை சேர்த்தலை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் 1-2 இரண்டு இலைகளை உணவு தயாரிக்கும் போது சேர்ப்பது தான். உணவு நச்சைத் தடுக்க 8 சுலபமான வழிகள் பற்றியும் நீங்கள் படிக்க விரும்பலாம்.
0 Comments