ஒரு நாளைக்கு ஒரு ஆரஞ்சு, உடல் நாற்றத்தை தூர வைத்திருக்கிறது!
சிட்ரஸ்பழங்கள்:.ஸ்ட்ராபெர்ரி,அன்னாசி, ஆரஞ்சு நல்ல வாசனை ருசியுடன் இருப்பது மட்டுமல்லாமல் எளிதில் உடலால் உறிஞ்சப்படுகிறது இவை ஆக்ஸிஜனேற்றம் கொண்டுள்ளன. ஆண்டியாக்சிடென்ட்ஸ் தீங்கு விளைக்கும் நச்சுகள் மற்றும் கழிவுகள் உடலிலிருந்து வெளியேற்றி அதன் மூலம் உடல் நாற்றத்தை அகற்றுகிறது,
வேர்க்கோசு வகை: வோக்கோசுவில் உள்ள இயற்கை நறுமண எண்ணெய்கள் உடல் நாற்றத்தை நடுநிலையாக வைக்க உதவுகிறது.. தொடர்ச்சியாக இந்த மூலிகையை சாப்பிடுவது, உடல் நாற்றத்தைத் தூர வைக்கும். பூண்டு கார மணம் பரப்புவது போலவே, வேர்க்கோஎசுஇன் அரோமாடிக் பண்புகள் உடல் நாற்றத்தைஇ போக்கி நீங்கள் நல்ல வாசத்துடன் இருக்க உதவுகிறது.
தயிர்: தயிரிலுள்ள நன்மை தரும் நுண்ணுயிர்கள் செரிமானத்திற்கு உதவி நச்சுகளை எதிர்த்து திறம்பட சண்டையிடுகின்றன, இது உடலில் கெட்ட நாற்றம் வரமால் உறுதி செய்கிறது. தயிரின் அமில பண்பு, மிகவும் சுரப்பிகளின் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்த உதவும். வேர்வை இந்த நாற்றத்திற்கு வழிவகுக்கும் சுரப்புகளைக் கொண்டிருப்பதனால், தயிர், எண்ணெய்களை அழுக்குடன் கலந்து கெட்ட நாற்றத்தை வர விடாமல் த்விர்க்க பயனுள்ளதாக இருக்கும்.
ஆப்பிள் சாறு: வைட்டமின்களால் நிரப்பப் பட்ட ஆப்பிள்சாறு உங்கள் உடல் அமைப்பில் உடல் நாற்றத்த்தை ஏற்படுத்தும் நச்சுகள் அகற்றுவதில் உதவுகிறது. என்வே ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள்(சாறு) உடல் நாற்றத்தை தூர வைக்கிறது.
வெந்தயம்: இரவில் ஊற வைத்து ஒரு ஸ்பூன் முழுக்க தினமும் சாப்பிடவும். இதை மெல்லுவது கடினமாக இருந்தாலும் அதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உங்கள் தோல் மற்றும் உடல் ஆரோக்கியமாக இருக்க உறுதி செய்து, உடல் நாற்றத்தைக் குறைக்கும்.
எலுமிச்சை நீர்:. நிறைய தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. அதனுடன் எலுமிச்சையின் சிட்ரெஸ் நன்மையை சேர்த்தால், அது உங்கள் உடல் அமைப்பை எல்லா நச்சுகளையும் வெளியேற்றி புதுபிக்கும். உங்கள் உடலிலுள்ள அழுக்குகள் எல்லாம் வெளியேற பின் நீங்கள் இயற்கையாகவே நல்ல வாசத்துடன் இருப்பீர்கள். 2 அல்லது 3 கிளாச் ஒரு நாளைக்கு, குறிப்பாக கோடை காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்
0 Comments